Saturday, 14 September 2013

UN HIDE THE HIDDEN FOLDER IN PENDRIVE

hello,
         pendrive இல் shortcut  virus  அதாவது நம்முடைய எல்லா  file name மும் shortcut  file ஆக மாறி இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது  என்ன?
 உதாரணத்திற்கு  என்னுடைய pendrive g : இல் shortcut வைரஸ் affect செய்து விட்டது அதை picture இல் தெரிக்கிறது.


இதை சரிசெய்ய நீங்கள்

start->run->command prompt


command prompt -ல்

g:  என்று  type  செய்து enter button அமுக்க

பிறகு
del *.lnk  என்று  type  செய்து enter button அமுக்க

பிறகு

attrib /s /d -h -r -s என்று  type  செய்து enter button அமுக்க


the work is finish.





No comments:

Post a Comment